பாலா படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்
பாலா படத்தில் நடிக்க பல நடிகர்கள் தவம் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர் அடுத்து குற்றப்பரம்பரை என்ற படத்தை இயக்குவதாக உள்ளார்.ஆனால், இந்த படத்திற்கு அதிக பட்ஜெட் தேவைப்படுவதால் சிறிது காலம் நிறுத்தி வைத்துவிட்டு, தன் ஸ்டைலில் ஒரு படம் இயக்கலாம் என முடிவெடுத்தாராம்.நடிகர் ஜீவாவை அந்த படத்தில் நடிக்க அழைக்க, அவர் நானே ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன், இந்த நேரத்தில் ஒரு வருடம் உங்கள் படத்தில் நடித்தால் என்ன ஆவது என கூறி நடிக்க மறுத்துவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது