தனக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குனரின் சோகத்தில் பங்கேற்காத அஜித்
அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் இன்று இந்த உயரத்தில் இருக்க முக்கிய காரணம் இயக்குனர் செல்வா தான்.இவர் தான் அமராவதி படத்தின் மூலம் அஜித்தை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார், இந்நிலையில் செல்வாவின் மனைவி நேற்று இறந்துவிட்டார்.பல சினிமா பிரபலங்கள் இந்த இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள, அஜித் வராதது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது