கபாலி படக்காட்சி குறித்து டிடி கோபம்
சின்னத்திரையில் பலரும் அறிந்த தொகுப்பாளர் டிடி. இவர் தீவிர ரஜினிகாந்த் ரசிகர், இதை பல மேடைகளில் அவரே வெளிப்படையாக கூறியுள்ளார்.இந்நிலையில் நேற்று கபாலி படத்தின் ரஜினி அறிமுக காட்சி லீக் ஆனது, இதை பலரும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்தனர்.இதைக்கண்ட டிடி கண்டிப்பாக இதுப்போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என டுவிட் செய்தார்