கபாலி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
கபாலி திரைப்படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் தற்போது வெளியீட்டு உரிமையை விற்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் தாணு.தற்போது செங்கல்பட்டு பகுதியின் வெளியீட்டு உரிமையை AGS நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.இந்நிலையில், கபாலி அதிகாலை ஸ்பெஷல் ஷோ டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், மற்ற காட்சிகளுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது