கபாலி படத்தை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்
கபாலி படம் இன்னும் 2 நாட்களில் வர, ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர். அதே நேரத்தில் பல ரசிகர்கள் கோபமகாவும் உள்ளனர்.என்ன என்று விசாரிக்கையில் முதல் காரணம், கபாலி அதிக டிக்கெட் கட்டணம் வழக்கிற்கு உடனடியாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ஏன் மற்ற வழக்குகளை இழுத்தடிக்கின்றனர்.மேலும், வாக்களிப்பதற்கு கூட விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் கபாலி ரிலிஸிற்கு விடுமுறை அளிப்பது எந்த விதத்தில் நியாயம்?, என கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்