கேரளாவில் கபாலிக்காக மாஸ் காட்டிய தல ரசிகர்கள்
கேரளாவில் தமிழ் சினிமாவிற்கு என பெரிய மார்க்கெட் உள்ளது. இதுவரை விஜய் படங்களுக்கு மட்டும் அங்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்க, தற்போது சூர்யா, அஜித், விக்ரம் படங்களும் கேரளாவில் நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.ரஜினி படங்கள் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, பிரமாண்டமாக கேரளாவில் கபாலி படம் திரைக்கு வரவிருக்கின்றது, இதை பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.தற்போது கேரளா அஜித் ரசிகர்களும் கபாலிக்கு பேனர் அடித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்