பத்திரிக்கையாளரிடம் சண்டைப்போட்ட தீபிகா
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோன். இவர் தற்போது ஹாலிவுட் படத்தில் கூட நடித்து வருகிறார்.இவர் பாலிவுட்டில் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான், நேற்று மடாரி படத்தின் ப்ரீமியர் ஷோவிற்கு ரன்வீர் சிங்குடன் வந்தார்.அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் தீபிகாவிடம் கேள்விகளாக கேட்க, அவரும் நிதானமாக பதில் அளித்தார்.ஆனால், எப்போது உங்களுக்கு திருமணம் என்று கேட்க, என்ன ஆனது என்று தெரியவில்லை உடனே அவரிடம் சண்டைக்கு சென்றுவிட்டார்.இது மிகவும் முக்கியமா? நாட்டில் வேறு பிரச்சனையே இல்லையா? என கோபமாக பேசியுள்ளார்.