இருமுகன் ஆடியோ மற்றும் படம் ரிலிஸ் தேதி
விக்ரம் வித்தியாசமாக ஏதாவது செய்துக்கொண்டே இருப்பார். அந்த வகையில் இருமுகன் படத்தில் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது, தற்போது இப்படத்தின் ஆடியோ மற்றும் படம் ரிலிஸ் ஆகும் தேதிகள் வெளிவந்துள்ளது.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 2ம் தேதியும், படம் செப்டம்பர் 1ம் தேதியும் வெளிவரவுள்ளதாம்