சூர்யாவிற்கு அட்வைஸ் செய்த மகள் தியா
சூர்யா 24 படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் பல தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் பேட்டியளித்து வருகிறார்.இதில் ஒரு பேட்டியில் ‘என் மகள் என்னிடம் ஒரு நாள் வந்து “அப்பா ப்ளாஸ்டிக் யூஸ் பண்ணக்கூடாது” என்றாள்.அதிலிருந்து எங்கள் வீட்டில் ப்ளாஸ்டிக் பைகளே பயன்படுத்துவது இல்லை, துணி பைகள் தான் பயன்படுத்தி வருகிறோம்’ என்று கூறியுள்ளார்