அஜித்தை பற்றி விஜய் அம்மா ஷோபா உருக்கம்




சமூகவலைத்தளங்களில்  ரசிகர்களும், நட்சத்திரங்களும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.அதிலும் குறிப்பாக அஜித்தின் போட்டி நடிகரான விஜய்யின் அம்மா ஷோபாவும் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில், அஜித் ரிஸ்க் எடுத்து நடித்து அடிபட்டது என்பதை பார்க்கும் போது ஒரு தாயாக மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என்றும் அவர் நீண்ட காலம் நன்றாக வாழவேண்டும் எனவும் கூறினார்.அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுக்கும் அஜித் தனது குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும், என் கையால் பிரியாணி செய்து தர வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தார்.அஜித்தும், விஜய்யும் எப்போதும் நண்பர்கள் தான் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வதற்கு இது ஒரு உதாரணம் தான்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad