Matrimony OTT-Platforms Jobs Coupons Business

ஜூனியர் அணிக்கு சவாலான பயிற்சி கொடுக்கும் டிராவிட்





ஜூனியர் உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட டிராவிட் தலைமையிலான இளம் இந்திய அணி கடின பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பைப் போட்டிகள் வங்கதேசத்தில் எதிர்வரும் 27ம் தேதி  முதல் பெப்ரவரி 14ம் தேதி  வரை நடக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் களமிறங்கி உள்ளது.  இந்த நிலையில் இந்திய இளம் அணிக்கு பயிற்சியாளராக உள்ள முன்னாள் இந்திய வீரர் டிராவிட் அந்த அணிக்கு கடினமான பயிற்சிகளை வழங்கி வருகிறார்.  டிராவிட் பயிற்சியில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் இளம் இந்திய அணி, உலகக்கோப்பைப் போட்டியிலும் அசத்த தயாராகி வருகிறது.  வீரர்களின் மன வலிமையை அதிகரிக்க அவர்களுக்கு மலையேறுதல், ரோப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad