Matrimony OTT-Platforms Jobs Coupons Business

முன்னாள் வீரர்கள் அணிக்கு எதிராக விமர்சனங்களை வைப்பது வருத்தமளிக்கிறது: விராட் கோலி


 Virat Kohli (About this sound pronunciation (help·info); born 5 November 1988) is an Indian international cricketer. He is a right-handed batsman and occasional right-arm medium pace bowler. He is the current captain of the Indian team in Test cricket and vice-captain in limited overs formats. In the Indian Premier League (IPL), he captains the Royal Challengers Bangalore.

After representing Delhi at various age-group levels and domestic cricket, Kohli captained India Under-19s to victory at the 2008 Under-19 World Cup in Malaysia. A few months later, he made his ODI debut for India against Sri Lanka. Initially having played as a reserve batsman in the Indian team, he soon established himself as a regular in the middle-order in ODIs. He was part of the Indian squad that won the 2011 World Cup. Kohli played his first Test in 2011 against the West Indies at Kingston. By 2013, he shrugged off the tag of "ODI specialist" with Test hundreds in Australia and South Africa.[1] The same year, he also reached the number one spot in the ICC rankings for ODI batsmen for the first time.[2] He has also found success in the Twenty20 format, winning the Man of the Tournament at the 2014 ICC World Twenty20 in Bangladesh. Later that year, he became the top-ranked T20I batsman in the ICC rankings.[3]

Kohli was appointed the vice-captain of the ODI team in 2012 and has since also captained the team on several occasions in the absence of regular skipper Mahendra Singh Dhoni. After Dhoni's Test retirement in 2014, Kohli was handed over the Test captaincy. Kohli holds numerous Indian records including the fastest ODI century, the fastest batsman to 5,000 ODI runs and the fastest to 10 ODI centuries. He is only the second batsman in the world to have scored 1,000 or more ODI runs for four consecutive calendar years.[4] In 2015, he became the fastest batsman in the world to 1,000 runs in T20Is.

Kohli has been the recipient of many awards such as the ICC ODI Player of the Year in 2012 and the BCCI's international cricketer of the year for the 2011–12 season. In 2013, he was given the Arjuna Award in recognition of his achievements in international cricket.[5] SportsPro, a UK magazine, rated Kohli as the second most marketable athlete in the world in 2014.[6] He is also a co-owner of the ISL team FC Goa and the IPTL franchise UAE Royals.





தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முழு ஆதிக்கம் செலுத்தி 3-0 என்று தொடரைக் கைப்பற்றியிருந்தாலும் முன்னாள் வீரர்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது காயப்படுத்துகிறது என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  எந்த ஒரு முன்னாள் வீரரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் அவர் பிசிசிஐ.டிவி-க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:  "கிரிக்கெட் ஆட்டத்தில் சர்வதேச அளவில் விளையாடியவர்களே கடும் விமர்சனங்களை வைப்பது காயப்படுத்தவே செய்கிறது. அனைவருமே இப்படிப் பேசுகின்றனர் என்று நான் கூறவரவில்லை. பலரும் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் இத்தகைய விமர்சனங்களைச் சந்தித்திருப்பதால் வீரர்களின் மனநிலை பற்றி புரிந்து கொள்கின்றனர். அவர்கள் உதவிக்கரம் நீட்டுகின்றனர், சரியான விஷயத்தைக் கூறுவதோடு, சில உத்திகளையும் கற்றுக் கொடுக்கின்றனர். ஆனால் சிலர் எதிர்மறை விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக இது மோசமானதாகப் படுகிறது. இவர்கள் தொடுக்கும் விமர்சனங்களால் அவர்கள் மீதான மரியாதை சற்றே இறங்கி விடுகிறது. எந்த ஒரு வீரரிடமாவது தவறுகளை இவர் காண நேர்ந்தால் அவர்களிடம் சென்று பேசி அதனைச் சரிசெய்வதே சிறந்தது. அதுவும் நாட்டுக்காக விளையாடாத ஒருவர் சர்வதேச கிரிக்கெட் வீரர் குறித்து எதிர்கருத்துகளை தெரிவிக்க உரிமையில்லை. இதில் அர்த்தம் இருப்பதாக நான் கருதவில்லை. அவர்களே இத்தகைய சூழ்நிலைகளை களத்தில் சந்திக்காத போது, கிரிக்கெட் வீரராக இல்லாத ஒருவர் உட்கார்ந்த இடத்திலிருந்து அவர் இருந்திருந்தால் எப்படி வித்தியாசமாக செயலாற்றியிருப்பார் என்று பேசுவது கூடாது. நம் நாட்டில் ஒரு தொடர் நடந்திருக்கிறது, இதில் நம்மைச் சேர்ந்தவர்களே பலவீனங்களையும், விமர்சனத்துக்குரிய பகுதிகளையும் மட்டுமே பார்த்து கருத்து கூறிக்கொண்டிருப்பதும், நாங்கள் விளையாடிய நல்ல கிரிக்கெட் பற்றி எதுவும் பேசாமல் இருப்பதும் மனவேதனை அளிக்கிறது. அவர்கள் பிட்ச் பற்றியும் அது எப்படி காரணியாகிறது என்பது பற்றியும் பேசி வருகின்றனர். இந்த தொடரில் அதிகபட்ச ரன்களை எடுத்த 5 வீரர்களில் இந்திய வீரர்கள் 4 பேர். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இரண்டு பேர் இந்திய வீரர்கள். நாங்கள் சாக்குபோக்கு எதுவும் கூறவில்லை, நேர்மையான முறையில் ஆடினோம் இதனால் சாதகமான முடிவுகளைப் பெற்றோம். நாங்கள் வெற்றி குறித்து பெருமைப்படுகிறோம்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad