2016 T-20 World Cup Match Full Details
The 2016 ICC World Twenty20 will be the sixth ICC World Twenty20 tournament and is scheduled to be held in India from 8 March to 3 April.[1][2][3][4] The International Cricket Council Board, after its first meeting in Dubai on 28 January 2015, awarded India the rights to host the World Twenty20 championship in 2016. Sri Lanka are the defending champions. In October 2015 Shahryar Khan, chairman of the Pakistan Cricket Board (PCB), said that Pakistan would consider pulling out of the tournament if the series against India did not go ahead
2016 டி20 உலகக்கோப்பை போட்டி முழு விவரம்
2016 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை முழு விவரம் வெளியாகியுள்ளது.
லீக் போட்டிகள் விவரம்
மார்ச் 15 (செவ்வாய்க்கிழமை)- இந்தியா- நியூசிலாந்து (நாக்பூர்)
மார்ச் 16 (புதன்கிழமை)- மேற்கிந்திய அணி- இங்கிலாந்து (மும்பை), பாகிஸ்தான்- ‘ஏ’ பிரிவு தகுதி அணி (கொல்கத்தா)
மார்ச் 17 (வியாழக்கிழமை)- இலங்கை- ‘பி’ பிரிவு தகுதி அணி (கொல்கத்தா)
மார்ச் 18 (வெள்ளிக்கிழமை)- அவுஸ்திரேலியா- நியூசிலாந்து (தர்மசாலா), தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து (மும்பை)
மார்ச் 19 (சனிக்கிழமை)- இந்தியா- பாகிஸ்தான் (தர்மசாலா)
மார்ச் 20 (ஞாயிற்றுக்கிழமை) -தென்ஆப்பிரிக்கா- ‘பி’ பிரிவு தகுதி அணி (மும்பை), இலங்கை- மேற்கிந்திய அணி (பெங்களூரு)
மார்ச் 21 (திங்கட்கிழமை) - அவுஸ்திரேலியா- ‘ஏ’ பிரிவு தகுதி அணி (பெங்களூரு)
மார்ச் 22 (செவ்வாய்க்கிழமை)- நியூசிலாந்து- பாகிஸ்தான் (மொகாலி)
மார்ச் 23 (புதன்கிழமை)- இங்கிலாந்து- ‘பி’ பிரிவு தகுதி அணி (புதுடெல்லி), இந்தியா- ‘ஏ’ பிரிவு தகுதி அணி (பெங்களூரு)
மார்ச் 24- ஓய்வு நாள்
மார்ச் 25- (வெள்ளிக்கிழமை)- பாகிஸ்தான்- அவுஸ்திரேலியா (மொகாலி), தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் (நாக்பூர்)
மார்ச் 26- (சனிக்கிழமை) நியூசிலாந்து- ‘ஏ’ பிரிவு தகுதி அணி (கொல்கத்தா), இங்கிலாந்து- இலங்கை (புதுடெல்லி)
மார்ச் 27 (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா- அவுஸ்திரேலியா (மொகாலி), ‘பி’ பிரிவு தகுதி அணி- மேற்கிந்திய அணி (நாக்பூர்)
மார்ச் 28 (திங்கட்கிழமை) தென்ஆப்பிரிக்கா- இலங்கை (புதுடெல்லி)
மார்ச் 29- ஓய்வு நாள்
மார்ச் 30- (புதன்கிழமை) முதல் அரையிறுதி குரூப் ‘ஏ’-2 vs குரூப் ‘பி’-1 (புதுடெல்லி)
மார்ச் 31- (வியாழக்கிழமை) 2-வது அரையிறுதி குரூப் ‘பி’-2 vs குரூப் ‘ஏ’-1 (மும்பை)
ஏப்ரல் 1 ஓய்வு நாள்
ஏப்ரல் 2 ஓய்வு நாள்
ஏப்ரல் 3 (திங்கட்கிழமை) இறுதிப்போட்டி (இடம்: கொல்கத்தா)