அதற்குள் தீர்ந்ததா? வேதாளம் சாதனை
அஜித் நடிப்பில் வேதாளம் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை காண தல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் இப்படத்தின் சிறப்பு காலை காட்சிகளுக்கான முன்பதிவு ஓபன் செய்யப்பட்டது. ஓபன் செய்த சில மணி நேரங்களிலேயே சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.இதன் மூலம் மீண்டும் அஜித் தான் ஓப்பனிங் கிங் என்று நிரூபித்துள்ளார். மற்ற திரையரங்குளில் எல்லாம் இன்னும் சில தினங்களில் புக்கிங் ஓபன் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.