விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘செல்லாக்குட்டி’ என்ற பாடலை விஜய் பாடியுள்ளார்.இப்பாடல் பதிவு முடிந்த பிறகு படக்குழுவினர்கள் அனைவரும்விஜய்யை பாராட்டியுள்ளார்களாம். ஏனெனில் இதுவரை எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு மிகவும் எனர்ஜியாக பாடினாராம்.ஜி.வி இதுக்குறித்து ‘இப்பாடல் “ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு செல்லாக்குட்டி” என்று வரும், இந்த பாடலின் மூலம் விஜய் பாடகராக வேற லெவலுக்கு சென்றுவிட்டார்’ என கூறியுள்ளார்.
cinema
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.