Matrimony OTT-Platforms Jobs Coupons Business

பேசியவர்கள் அனைவருக்கும் அமீர் கான் பதிலடி





நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க அமீர் கான் கூறிய ஒரு கருத்து தான் இன்று பூதாகரமாக வெடித்துள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், என் மனைவி இந்தியாவில் இருக்கவே அஞ்சுகிறார் என கூற பிரச்சனை வெடித்தது.அமீர் கானே நாட்டை விட்டு போகிறேன் என்று கூறியது போல் வட இந்திய மீடியாக்கள் அனைத்து அவர் மீது கல் எறிய ஆரம்பித்தது.இந்நிலையில் நேற்று அவர் விட்ட அறிக்கை ஒன்றில் ‘அந்த நிகழ்ச்சியை முழுமையாக பார்க்காதவர்கள் தான் இப்படி எல்லாம் பேசுகிறார்கள்.நான் இந்தியாவில் பிறந்தவன், நான் ஏன் நாட்டை விட்டு போக வேண்டும், போகவும் மாட்டேன்’ என பதிலடி கொடுத்துள்ளார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad