சிங்கம்-3ல் சூர்யா ஏற்படுத்திய அதிரடி மாற்றம்
சூர்யா-ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம்-2 என தொடர் வெற்றிகளை கொடுத்து விட்டனர். இதை தொடர்ந்து தற்போது இதே கூட்டணி சிங்கம்-3யில் இணையவுள்ளது.இப்படத்தில் அனுஷ்கா மட்டுமின்றி ஸ்ருதிஹாசனும் நடிக்கவுள்ளனர். கடந்த இரண்டு பாகங்களுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசை.ஆனால், இந்த பாகத்தில் ஆரம்பத்தில் இசை அனிருத் என்று பேசப்பட்டு வந்தாலும், செண்டிமெண்ட் காரணமாக தேவி ஸ்ரீ பிரசாத்தே மீண்டும் கமிட் ஆனார். சமீபத்தில் வந்த தகவலின் படி வேதாளம், நானும் ரவுடி தான் பாடல்களை கண்டு சூர்யாவே, அனிருத்தை சிங்கம்-3ல் ஒப்பந்தம் செய்து விட்டாராம்.