பொறியியல் பட்டதாரிகளுக்கு SAIL நிறுவனத்தில் பணி!!!



பொறியியல் பட்டதாரிகளுக்கு SAIL நிறுவனத்தில் பணி




நிறுவனம்: Steel Authority of India Ltd, Burnpur.
பணி: Operations - 12
பணி: Mechanical - 08
பணி: Electrical - 07
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எல்க்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ், உற்பத்தி போன்ற எதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2015
மேலும் முழுமையான விவரங்களுக்கு http://103.241.144.145/pdf/Advt%20Dy%20Mangers.pdf
என்ற இணையதளத்தை பார்க்கவும்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad