ESI மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி!!



இஎஸ்ஐ மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி



தமிழ்நாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளில் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குரிய துணை மருத்துவ பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Nursing Orderly  - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் முதலுதவி தொடர்பான பணி அனுபவம் மற்றும் 2 வருட நர்சிங் உதவியாளர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Dresser - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலும்பு முறிவு மருத்துவமனையில் 2 வருட நர்சிங் உதவியாளர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Cook Mate  - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்திய உணவு வகைகளை சமைப்பதில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

பணி: Laundry Operator - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது சலவை தொழிலில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Steward - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Catering and Kitchen Management-ல் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Medical Social Worker - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சமூக சேவை பாடப்பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் முடித்திருக்க வேண்டும். குடும்பகட்டுப்பாடு, சுகாதாரக் கல்வி, சுகாதாரம் சார்ந்த சமூக சேவை பணிகளில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: www.esichennai.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Medical Superintendent, ESIC Hospital, Ashok Pillar Road, KK.Nagar, Chennai - 600078.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2015
மேலும் விவரங்களுக்கு www.esichennai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad