பேராசிரியர் மற்றும் நூலகர் பணியிடங்கள்!!




பேராசிரியர் மற்றும் நூலகர் பணியிடங்கள்




* புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 68 மருத்துவ பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 28
விவரங்களுக்கு: www.jipmer.edu.in
* சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்,சென்னை தொலைதூர கல்வி நிறுவனம் மற்றும் பல்கலை வளாகங்களில் உள்ள நூலகங்களில் காலியாக உள்ள நூலகர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:  அக்டோபர் 5
விவரங்களுக்கு: www.unom.ac.in


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad