கனநீர் தொழிற்சாலையில் ஸ்டெனோ, செவிலியர் பணி!!


கனநீர் தொழிற்சாலையில் ஸ்டெனோ, செவிலியர் பணி





இந்திய அணுசக்தி துறையின்கீழ் செயல்படும் கனநீர் ஆலையில் (Heavy Water Board) நிரப்பப்பட உள்ள ஸேடெனோ மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Nurse/A(Group B, Non-Gazetted)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பெண்கள்: +2 தேர்ச்சியுடன் Nursing & Mid-Wifery பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்து A-Grade நர்ஸ் -ஆக பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆண்கள்: A-Grade நர்ஸ் தகுதியுடன் ராணுவ மருத்துவமனைகளில் 3 ஆண்டு செவிலியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientific Assistant/B (Library) Group B (Non-Gazetted)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பெண்கள்: +2 தேர்ச்சியுடன் Nursing & Mid-Wifery பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்து A-Grade நர்ஸ் -ஆக பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆண்கள்: நூலக அறிவியல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்று ஒரு வருட நூலக அறிவியல் பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Pharmacist/C (Group B (Non-Gazetted)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பெண்கள்: +2 தேர்ச்சியுடன் D.Pharm   முடித்து மத்திய, மாநில பார்மஸி கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.  குறைந்தபட்சம் 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer  Grade-II (Group B, Non-Gazetted)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும்திறன் மற்றும் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer  Grade-III (Group C, Non-Gazetted)
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவிகித மதிபெண்களுடன் தட்டச்சில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும்திறன் மற்றும் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Upper Division Clerk
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கலை, அறிவியல், வணிகவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Driver (Ordinary Grade)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.20 இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hwb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.hwb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad