புலி படத்துக்கு ஆதரவாக பேசிய டி.ஆர். பொறாமை பிடித்தவர்கள் என்று சொல்கிறார்
புலி படம் என்றாலே விஜய்க்கு பிறகு நமக்கு நியாபகம் வருவது டி.ஆர் தான். அந்த அளவிற்கு புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலக்கியிருந்தார்.இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘புலி படம் மிகவும் நன்றாக உள்ளது, குடும்பங்கள், குழந்தைகள் என அனைவரும் காண வேண்டிய படம்.இப்படத்தை குறை சொல்பவர்கள் ரசிக்கும் தன்மை அற்றவர்கள், பொறாமை பிடித்தவர்கள், வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புவர்கள்’ என புலி படத்திற்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் டி.ஆர்.