ஸ்டண்ட் மாஸ்டரை அதிர வைத்த கமல்










தூங்காவனம் படத்தை அடுத்து கமல் நடிப்பில் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள படம் விஸ்வரூபம் 2. இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார் என்பதால் இன்னும் படத்தின் வெளியீட்டு தேதி முடிவாகவில்லை.இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் லீ விட்டேக்கர் ஒரு கஷ்டமான சண்டை காட்சியை உருவாக்கி வைத்திருந்தார், அதை அவரே தன்னுடைய அலுவலகத்தில் செய்து பார்த்தார். இந்நிலையில் கமலுக்கு டூப் போடும் ஸ்டண்ட் கலைஞர் லீ எதிர்பார்த்த அளவுக்கு செய்யவில்லை.இந்த விஷயம் கமல் காதுக்கு செல்ல, நானே செய்கிறேன் என்று ஸ்டண்ட் மாஸ்டரிடம் கூறினார், ஆனால் இது மிகவும் ரிஸ்க்கான சண்டை காட்சி டூப் போடவேண்டும் என்று லீ கூறியும் என்னால் முடியும் என்று ஒரே டேக்கில் செய்து காட்டினராம் கமல்.இதை பார்த்த லீ வியந்து கட்டிபிடித்து பாராட்டியுள்ளார்.





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad