பிரமிக்க வைக்கும் நானும் ரவுடி தான் முதல் நாள் வசூல்
விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம் நானும் ரவுடி தான். இப்படத்தை ‘போடா போடி’ இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.இப்படம் முதல் நாள் ரூ 2.36 கோடி வசூல் செய்ததுள்ளது. விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் இதுதானாம்.இதுமட்டுமின்றி படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருவதால், வசூல் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. படத்தின் பட்ஜெட்டும் மிக குறைவு என்பதால் இப்படம் அதிக லாபத்தை தரும் என கூறப்படுகின்றது.