டிப்ளமோ பட்டதாரிகளுக்கு வேலை!!


டிப்ளமோ பட்டதாரிகளுக்கு வேலை





டிப்ளமோ பட்டதாரிகளுக்கு வேலை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்:  சூப்பர்வைசர்  சிவில், எலெக்டிரிக்கல், மெக்கானிக்கல்
தகுதிகள்: டிப்ளமோ பட்டப் படிப்பில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற  ஏதேனும் ஒரு பிரிவில் குறைந்தது, 60  சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 9
மேலும் விவரங்களுக்கு: http://careers.bhel.in/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad