Matrimony OTT-Platforms Jobs Coupons Business

கடைசி நேரத்தில் சரத்குமாருக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட சிக்கல்








நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க இரு அணிகளும் அசராமல் வாக்கு சேகரித்து வந்தனர். இந்நிலையில் சரத்குமாருக்கு பண ரீதியாக தடையை ஏற்படுத்தும் விதமாக விடியல் பட தயாரிப்பு நிறுவனம் கிரிஜா பிலிம்ஸ் சரத்குமார் மீது வழக்கு போட்டுள்ளனர். விடியல் படம் தொடர்பாக சரத்குமார் வாங்கிய 1 கோடி ரூபாய் திருப்பி தருமாறு என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார், இதனால் டென்ஷனாக இருக்கிறாம் சரத். இது ஒரு புறமிருக்க விஷால் நடித்த பாயும் புலி வேந்தர் மூவிஸ் நிறுவனம் விஷாலுடன் இணைந்து தயாரித்தது. இப்படத்தின் முலம் விஷாலுக்கு லாபம் கிடைத்தாலும் வேந்தர் மூவிஸ் நஷ்டத்தை எதிர்கொண்டது. இதனால் வேந்தர் மூவிஸ் நிறுவனம் நஷ்டத்தை ஈடுகட்ட விஷாலை நோக்கி அம்பு வீசப்போவதாக ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது.தேர்தல் நடக்கவிருக்கிற முன் பணத்தை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad