பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் பணி!!!



பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் பணி





மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான சென்னையில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்டுட் ஆப் ஓசியின் டெக்னாலஜியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள (NIOT) Project Scientists மற்றும் Project staff பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
I.பணி: Project Scientist - I
மொத்த காலியிடங்கள்: 26
பணிக்கோடு: PS101-MECH
பிரிவு: Mechanical - 07
பிரிவு: Civil - 03
பிரிவு: Electronics & Instrumentation - 01
பிரிவு: Electrical & Electronics - 01
பணிக்கோடு: PS105-ECE
பிரிவு: Electronics & Communication - 03
பணிக்கோடு: PS106-GEO
பிரிவு: Marine Geophysics - 01
பணிக்கோடு: PS107-OPO
பிரிவு: Oceanography/Physical Oceanography/Physics - 04
பணிக்கோடு: PS108-LS
பிரிவு: Life Science - 01 & Organic Chemistry - 01
பணிக்கோடு: PS109-OE
பிரிவு: Ocean Engineering - 02
பணிக்கோடு: PS110- GI & RS
பிரிவு: GIS & Remote Sensing - 01
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை மற்றும் பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

II. பணியின் பெயர்: Project Senior Executive (Audit)
காலியிடங்கள்: 02
தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
III. பணியின் பெயர்: Project Junior Assistant
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.18,531
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஆங்கிலம் தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http:www.niot.res.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்ன அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http:www.niot.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad