அஜித் பிரியாணியை ஸ்ருதி சாப்பிட மறுத்தது ஏன்?
அஜித் தன் படப்பிடிப்பில் இருப்பவர்கள் அனைவரையும் அன்பாக பார்த்துக்கொள்வார். அனைவருக்கும் ஒரு நாள் பிரியாணி செய்து கொடுத்து அசத்துவார்.அப்படி ஒரு நாள் அஜித் செய்து கொடுத்த பிரியாணியை ஸ்ருதிஹாசன் சாப்பிட மறுத்து விட்டாராம். அதற்கு அவர் விளக்கம் தருகையில் ‘சார் நான் பிராமண பெண்ணாக இருந்தாலும் அசைவம் சாப்பிடுவேன்.ஆனால், தற்போது கொஞ்சம் டயட் அதனால் தான்’ என கூற அஜித்தும் சிரித்துக்கொண்டே சரி என்றாராம்