ஏன் நான் இதை முன்பே கூறவில்லை? கண்ணீர் விட்டு அழுத சரத்குமார்
நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்று சரத்குமார் அணியின் 10 வருட ராஜ்ஜியத்திற்கு முடிவு கட்டியது. இந்நிலையில் நேற்று சரத்குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவரிடம் ஏன் இதை தேர்தலுக்கு முன்பே கூறவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு அவர் ‘நான் தேர்தலுக்கு முன்பே இதை கூறியிருப்பேன், ஆனால், அப்படி கூறினால் நாங்கள் என்னமோ அவர்களுக்கு பயந்து தான் செய்தோம் என்று போல் ஆகியிருக்கும், அதுவே எங்களுடைய முதல் வெற்றி என்று அவர்களும் சொல்லிக்கொள்வார்கள், அதனால் தான் கூறவில்லை’ என கூறியது மட்டுமில்லாமல் ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதார்