ஆராய்ச்சி உதவியாளர் பணிக்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு






தமிழ்நாடு நகர் மற்றும் கிராம திட்டமிடல் துறையில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களின் தேர்வுக்கான தேதியை அறிவிப்பை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி.

துறை: Tamil Nadu Town and Country Planning Suborsinate Service.

துறைக்கோடு: Code No: 066

பணி: Researc Assistant in Statistics

பணிக்கோடு: 2107

காலியிடங்கள்: 01

தகுதி: புள்ளியியல் அல்லது கணிதத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: Research Assistant in Economics

பணிக்கோடு: 2110

காலியிடங்கள்: 01

தகுதி: பொருளாதாரத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: Research Assistant in Geography

பணிக்கோடு: 2111

காலியிடங்கள்: 01

தகுதி: Geography துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: Research Assistant in Sociology

பணிக்கோடு: 2112

காலியிடங்கள்: 01

தகுதி: Sociology துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800 + தர ஊதியம் ரூ.4,700

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.



தேர்வு கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் + தேர்வுக் கட்டணம் ரூ.150.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2015

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 06.11.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: தாள் - I  13.12.2015 அன்று காலை 10 மணிக்கு. தாள்-II  13.12.2015 அன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in, www.tnpsexams.net என்ற இணையதளங்களை பார்க்கவும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad