இந்த ஆண்டில் வெளிவந்த படத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் எந்த படம்? முழு விவரம்














இந்த வருடம் ரஜினி படத்தை தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களின் படங்களும் வெளிவந்தது. இதில் விக்ரம் நடித்த ஐ, அஜித்தின் என்னை அறிந்தால், தனுஷின் அனேகன், மாரி, சிம்புவின் வாலு, அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த விஜய்யின் புலி என அனைத்து நடிகர்களின் படங்களும் வெளிவந்துள்ளது.இதில் முதல் வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் இருப்பது விக்ரமின் ஐ படம் தான். இப்படம் வெளிவந்த முதல் வாரத்தில்(5 நாட்கள்) ரூ 90 கோடி வசூல் செய்துள்ளது.இதையடுத்து அஜித்தின் என்னை அறிந்தால் 4 நாட்களில் ரூ 60 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தில் இருக்க, புலி 4 நாட்களில் ரூ 58.5 கோடி வசூல் செய்துள்ளது. புலி சில காட்சிகள் ரத்தானது குறிப்பிடத்தக்கது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad