Matrimony OTT-Platforms Jobs Coupons Business

தல அஜித்தின் அழகிய காதல் நாட்கள்- கடந்து வந்த பாதை





அஜித்-ஷாலினி தமிழ் சினிமாவின் அழகிய நட்சத்திர தம்பதிகள். இவர்களை போல் தான் நாமும் வாழ வேண்டும் என பல நட்சத்திர தம்பதிகளுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து வருபவர்கள்.அஜித் தன் திருமணத்திற்கு முன் ஒரு பேட்டியில் ‘ஷாலினியிடம் முதலில் காதலை சொன்னது நான் தான், அவர் என் காதலை ஏற்ற அடுத்த நிமிடத்திலேயே உனக்கு என்ன ஆசை இருந்தாலும் சரி, நடிப்பு, விளையாட்டு அதை எல்லாம் செய் என்றேன்’ என தன் அழகிய காதல் நாட்களை பல வருடங்களுக்கு முன் முன்னணி பத்திரிக்கை ஒன்றில் அஜித் கூறியுள்ளார்.ஆனால். தனக்கு குடும்ப வாழ்க்கை தான் முக்கியம் என பொறுப்பான மனைவியாக, அனோஷ்கா, ஆத்விக்கிற்கு அழகான அம்மாவாக ஷாலினி திகழ்கிறார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad