ஒரே அடியாக புலி சாதனையை முறியடித்த வேதாளம் டீஸர்







தல அஜித் என்றாலே சாதனை நாயகன் தான். அவரின் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் டீஸர் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.தற்போது வேதாளம் டீஸரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இந்த சந்தோஷத்தை அஜித் ரசிகர்கள் #VEDALAMfiery5MteaserViews என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.இதுவரை வேதாளம் டீஸர் World Record for Most Likes in 1 hr, 1st Indian Teaser to reach 100K Likes, Most Liked Indian Tsr/Trailer போன்ற சாதனைகளை படைத்திருக்கிறது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad