பாரதிய நபீக்கிய வித்யுத் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி


பாரதிய நபீக்கிய வித்யுத் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி


தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவனமான  பாரதிய நபீக்கிய வித்யுத் நிகாம் லிமிடெட் (பாவினி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் மற்றும் உதவியார் கிரேடு-1 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணி: Assistant Grade-1 - 01
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office( Word, Excel, Access, Power Point) 6 மாத சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 - 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Technician/B (Mechanical - 01, Electrical -01)
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior  Manager(HR-Recruitment),
Bharatiya  Nabhikiya  Vidyut  Nigam  Limited  (BHAVINI),
Kalpakkam,
Kancheepuram  Dist.-  603  102,  Tamil  Nadu
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.11.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.bhavini.nic.in/writereaddata/Careers/7.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad