எம்.ஜி.ஆர் அருகில் அஜித் கிளம்பிய சர்ச்சை
அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் படத்திற்கு போட்டிப்போடுவதில் அஜித், விஜய்க்கு தான் எப்போதும் கடுமையான போட்டி.ஆனால், சமீபத்தில் ஒரு போஸ்டர் அஜித்தை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுவிட்டது. விரைவில் வரவிருக்கும் ஒரு படத்திற்கு ‘வாத்யாரும் தலயும்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர் மற்றும் அஜித்தும் உள்ளனர்.இதனால், சூப்பர் ஸ்டார் கூட இல்லை, அஜித்தை நேரடியாக எம்.ஜி.ஆர் உடன் இணைந்து விட்டனர். இந்த படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றது.