மத்திய கிட்டங்கி கழகத்தில் உதவியாளர் பணி!!


மத்திய கிட்டங்கி கழகத்தில் உதவியாளர் பணி



மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான மத்திய கிட்டங்கி கழகத்தின் (Central Warehousing Corporation) பஞ்ச்குலா பிராந்திய அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள warehouse Assistant Grade II பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Warehouse Assistant Grade II
காலியிடங்கள்: 22
வயதுவரம்பு: 10.09.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், கணினியில் அலுவலக பணிகளை செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,900 - 24,320 + இதர படிகள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Regional Manager, Central Warehousing Corporation என்ற பெயரில் Panchkula இல் மாற்றத்தக்க நகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cewacor.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad