முதல் ஆளாக களமிறங்கிய சிவகார்த்திகேயன்









சென்னையில் புதிதாக எந்த ஒரு இடம் வந்தாலும் அதில் உடனேயே படப்பிடிப்பை நடத்தி விடுவர். தற்போது சென்னையில் புதிதாக வந்திருப்பது மெட்ரோ ரயில். ஆனால் இதில் இதுவரை எந்த ஒரு படப்பிடிப்பும் நடக்கவில்லை.முதல் ஆளாக சிவகார்த்திகேயனின் இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு அங்கு நடக்க இருக்கிறதாம்.பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url