பாத்திமா பாபு மீது பிரபல தொலைக்காட்சி நடவடிக்கை?
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் பாத்திமா பாபு. இவர் ஒரு சில படங்களிலும் தலையை காட்டியுள்ளார்.சமீபத்தில் ஆளுங்கட்சியை சார்ந்த நடிகர், நடிகைகள் தங்கள் விருப்பப்பட்ட அணிக்கு வாக்களிக்கலாம், ஆனால், வாக்கு சேகரிக்க எங்கும் செல்லகூடாது என கட்சி தரப்பில் கூறப்பட்டது.ஆனால், ஆளுங்கட்சி தொலைக்காட்சியில் வேலைப்பார்க்கும் இவர் சரத்குமார் அணியுடன் ஓட்டு சேகரிக்க சென்றது பெரும் அதிருப்தியை ஏற்பத்தியுள்ளதாம். இதனால், அந்த தொலைக்காட்சியில் இருந்து இவரை நீக்கி விட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.