சிம்புவிற்கு பாண்டவர் அணி சார்பில் பதிலடி கொடுத்த வடிவேலு








சிம்பு. வடிவேலு இருவரும் நல்ல நட்பில் தான் இருந்து வந்தவர்கள். கோவில் படத்தில் நடித்ததில் இருந்தே வடிவேலுவிற்கு சிம்பு மீது ஒரு மரியாதை இருந்து வந்தது.ஆனால், நேற்று பாண்டவர் அணியை சிம்பு திட்டியதற்கு வடிவேலு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் ‘சிம்பு தம்பி ரொம்ப நல்லவர், அவர் அப்படி பேச வாய்ப்பில்லை.யாரோ தூண்டிவிட்டு தான் பேச சொல்கிறார்கள், நாடக நடிகர்களை நாங்கள் மதிக்க மாட்டோம் என்று அவர் கூறுவது முழுவதும் தவறு’ என கூறியுள்ளார்.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url