தபால்துறையில் வேலை!!!(10 வகுப்பு படித்தவர்களுக்கு) !!


தபால்துறையில் வேலை






தபால்துறையில் தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய தபால்துறை வாரியம் வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள்: 
தபால்காரர், மின்னஞ்சல் காவலர், ரயில்வே மெயில் சேவை பிரிவு (ஆர்.எம்.எஸ்.,)
கல்வித் தகுதி: 
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி
வயது வரம்பு: 
18 வயதுக்குக் குறையாமலும் 27 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
தேர்வு முறை: 
பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் ‘அப்ஜக்டிவ்’ முறையில் எழுத்து தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: 
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 4( நாளை) 
மேலும் விவரங்களுக்கு: www.dopchennai.in


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad