Matrimony OTT-Platforms Jobs Coupons Business

பொறியியல் பட்டதாரிகளுக்கு கெயில் நிறுவனத்தில் பணி













மத்திய அரசின்கீழ் செயல்பட்டும் வரும் கெயில் இந்தியா(Gail India) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: GAIL/OPEN/MISC/4/2015

பணி: Senior Engineer (Chemical-PC Operations)

பணி: Senior Engineer (Mechanical-PC Operations)

பணி: Senior Engineer (Electrical-PC Operations)

பணி: Senior Engineer (Instrumentation-PC Operations)

பணி: Senior Engineer (Mechanical-Pipeline O&M)

பணி: Senior Engineer (Instrumentation-Pipeline O&M)

பணி: Senior Engineer (Electrical-Pipeline O&M)

பணி: Senior Officer (Contract & Procurement)

தகுதி: chemical, Petro chemical, Chemical Technology, Mechanical, Production & Industrial, Mechanical & Automobile, Electrical & Electronics, Instrumentation, Instrumentation & Control, Electronics & Instrumentation, IT, Computer Science, Metallurgy, Civil, Telecommunication போன்ற பொறியியல் துறைகளில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500

வயதுவரம்பு: 22.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் குழுவிவாதம் ஆகியிவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை GAIL India Limited, New Delhi என்ற பெயருக்கு DD/Pay Order ஆக செலத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த வுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அட்டெஸ்ட் பெற்றப்பட்ட சான்றிதழ் நகல்கள் மற்றும் டி.டி இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Sr.Manager(HRD), GAIL (India) Limited, GAIL Bhawan, 16, Bhikaiji Cama Place, R.K.Puram, New Delhi, Pin - 110066.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2015

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சாதாரண அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 05.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.gailonline.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad