நடிகர் விஜய், பிரேம்ஜி அமரனின் பிறந்தாநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெகுநாள் கழித்து வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. இதனை, “குடிபோதையில் புலி” என்று வழக்கம் போல் மிமிஸ் க்ரியேட்டர்கள் விஷமத்தனம் செய்து வருகின்றனர். இது, விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.