Royal Enfield classic 500 limited edition...........






                                                   புதிய கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். Squadron Blue Despatch, Desert Storm Despatch என இரண்டு புதிய கலர்களில் அசரடிக்கிறது இந்த லிமிடெட் எடிஷன் பைக்குகள். வரும் ஜூலை 15-ம் தேதி ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் இந்த 2 பைக்குகளும் விற்பனைக்கு வருகின்றன. ஆனால்...

Squadron Blue Despatch

                   இவை இரண்டும் லிமிடெட் எடிஷன் பைக்குகள் என்பதால் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒரு கலருக்கு வெறும் 200 பைக்குகளை மட்டுமே தயாரிக்க இருக்கிறது. தயாரிப்பு சென்னைக்கு அருகே இருக்கும் ராயல் என்ஃபீல்டு ஓரகடம் தொழிற்சாலையில்தான். மெக்கானிக்கலாக இந்த ஸ்பெஷல் எடிஷன் பைக்குகளுக்கும் வழக்கமான கிளாஸிக் 500 சிசி பைக்குகளுக்கும் வித்தியாசங்கள் இல்லை.
  Price : 1,62,958


Desert Storm Despatch

                  இந்த லிமிடெட் எடிஷன் கிளாஸிக் 500 சிசி பைக்குகளில் எந்த 2 பைக்குக்கும் ஒரே போல இருக்காது என்பதுதான். பைக்கின் கலர் ஒரே மாதிரி இருந்தாலும், ஃபிலிம் டிரான்ஸ்ஃபர் முறையில் பைக்குகளின் பேனல்களில் பெயின்ட் செய்யப்படுவதால் ஒவ்வொரு பைக்கின் பெயின்ட் Pattern-ம் வித்தியாசமாக இருக்குமாம். ஜூலை 15-ம் தேதி ராயல் என்ஃபீல்டு வலைதளத்தில் இந்த பைக்குகளை ஆர்டர் செய்யலாம்.
Price : 2,25,000

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad