BMW X3 M ஸ்போர்ட் !
ரூ.59.9 லட்சம் விலையில் பிஎம்டபிள்யூ X3 M ஸ்போர்ட் சொகுசு எஸ்யுவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் ஸ்போர்ட் காரின் சிறப்பான ஆற்றலை தரவல்ல 3.0 லிட்டர் என்ஜினை பெற்றுள்ளது.
சாதரண பிஎம்டபிள்யூ X3 எஸ்யுவி மாடலில் இருந்து ஸ்போர்ட் மாடல் சில முக்கிய மாற்றங்களை பெற்றுள்ளது.
1. 255பிஎச்பி ஆற்றலை வழங்கும் 3.0 ட்வீன் டர்போ டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2. 8 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
3. 4 விதமான டிரைவ் மோட் ஆப்ஷன் உள்ளது. அவை கம்ஃபோர்ட் , ஈக்கோபுரோ , ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் ஆகும்.
4. முன் மற்றும் பின்புற பம்பர்கள் ஸ்போர்ட்டிவ் தோற்றத்தினை தரும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
5, எம் லோகோ பக்கவாட்டில்
6. எம் ஸ்டீயரிங் வீல்
7. எம் கதவு ஃபினிஷர்
8. 18 இஞ்ச் M ஸ்போர்ட் ஆலாய் வீல்
9. கார்பன் கருப்பு நிற சேட் , துனி , ஆப்ஹோல்சரி போன்றவை மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும்.
10. 16 ஸ்பீக்கர்களை கொண்ட ஹார்மன் கர்டன் சவுண்ட் அமைப்பு