பசியின்மை(appetizer) மற்றும் ஞாபகசக்தியை(Memory Power) அதிகரிக்கும் வல்லாரை ரெய்தா




தேவையான பொருள்கள் 

  • வல்லாரை கீரை (சுத்தம் செய்தது) --- 1 கைப்பிடி 
  • எண்ணெய் --- 1 ஸ்பூன் 
  • பச்சைமிளகாய் --- 1
  • தேங்காய்த்துருவல் --- 2 ஸ்பூன் 
  • பெருங்காயம் --- 1 சிட்டிகை 
  • தயிர் --- 1 கப் 
  • உப்பு --- தேவையானது 
  • இஞ்சி --- 1 துண்டு  
செய்முறை 
  • கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் வல்லாரை கீரையை வதக்கி எடுக்கவும். பச்சைமிளகாயை வதக்கி இஞ்சித் துண்டுகள் சேர்த்து வதக்கி எடுத்து அரைக்கவும்.
  • அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு, தேங்காய்த்துருவல் போட்டு கலந்து கொள்ளவும். இதில் தயிர் சேர்த்து கலக்கவும். வல்லாரை ரெய்தா தயார்.
பயன்கள் 
     சுவை, மணம் கூடியது. ஞாபகசக்தி, ஜீரணசக்தி அதிகரிக்கும்.
 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url