நகைசுவை நடிகர் சுரி கட்டிய பங்களா !







                                               பரோட்டா சாப்பிட்டு முன்னுக்கு வந்த காமெடி நடிகர் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதில் கில்லாடியாம். சொந்த ஊர் பக்கம் ஏகப்பட்ட நில புலன்களை வாங்கி குவித்திருக்கும், அவர் இப்போது கிழக்கு கடற்கரை சாலையில டாப் ஹீரோக்களின் வீடு உள்ள பகுதியில் பக்காவான பங்களா கட்டியிருக்கிறார். ஹீரோக்களே ஆச்சர்யப்படுகிற அளவுக்கு காசை அள்ளி இறைத்து வீட்டை செதுக்கி இருக்காராம். சத்தமே இல்லாமல் கிரஹபிரவேசம் நடத்தி குடிபோய்விட்டாராம். "சாண்டல் காமெடி ஹீரோவாகிவிட்டார். புயல் காமெடி அடித்து ஓய்ந்து விட்டது. இந்த சைக்கிள் கேப்புல பரோட்டா காமெடிதான் இப்போ புல்கட்டு கட்டுகிறார். ஒரு நாளைக்கு 15 எல் சம்பளம். கூட்டி கழிச்சு பார்த்தா படத்தின் ஹீரோ வாங்குற சம்பளத்தை விட அதிகமாக இருக்கும். கிழக்கு கடற்ரை சாலையில் என்ன கடலுக்குள்ளேயே வீடு கட்டலாம்" என்கிறார்கள் புரொடக்ஷன் மானேஜர்கள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url