இப்தார் விருந்து அளித்து ஆச்சர்யபடுத்திய நடிகர் விஜய் !




                                            இம்மாதம் முஸ்லிம்களுக்கு புனித மாதமாக கருதபடுகிறது. அதனால் அவர்கள் இந்த மாதத்தில் புனிதமான ரம்ஜான் நோன்பை மேற்கொண்டு வருகிறார்கள். ரம்ஜானை முன்னிட்டு 100 இஸ்லாம் சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்திருக்கிறார்.

                                           மேலும் இப்தார் நோன்பில் கலந்துகொண்டு அவர்களுக்கு உணவை பறிமாறினார். இதனை விஜயின் ரசிகர்கள் போட்டோவை எடுத்து சமூக இணையதளத்தில் போட்டுள்ளனர். விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் நடிப்பில் தற்போது புலி என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சிம்பு தேவன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி,சுருதிஹாசன், ஆகியோர் நடித்து உள்ளார்கள். ஆகஸ்ட் மாதம் 2--தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url