உடலுக்கு சத்தான இஞ்சி வெள்ளரிக்காய் பச்சடி
தேவையான பொருள்கள்
- இஞ்சி (துண்டு) --- 1 ஸ்பூன்
- வெள்ளரிக்காய், பச்சைமிளகாய் --- 1 கப்
- தயிர் --- 1 கப்
- தேங்காய்த்துருவல் --- 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு --- தேவையானது
செய்முறை
- இஞ்சி, தேங்காய், ப.மிளகாய் சேர்த்து அரைக்கவும். வெள்ளரிக்காய் பொடியாக துருவிக்கவும். அரைத்த விழுது, நறுக்கிய வெள்ளரித் துண்டுகள், தயிர் இவற்றை கலக்கி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- மூலிகை பச்சடி தயார்.
பயன்கள்
சத்தானது.சாதத்திற்கு சேர்த்து சாப்பிடலாம்.