மடக்கும் திரை ஸ்மார்ட்போன்: சாம்சங் நிறுவனம் புது திட்டம்?






                                                       கடந்த ஆண்டில் சாம்சங் நிறுவனம் வளைந்த திரையுடைய நோட், எட்ஜ் டிஸ்பிளேக்களை அறிமுகம் செய்தது. இதற்கு சந்தையிலும்  நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், போன்கள் பற்றிய தகவல் வெளியிடும் ஒரு இணையதளத்தில் ‘‘சாம்சங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்  திரைகளை தயாரித்து வருகிறது. இது வளையக்கூடியது மட்டுமின்றி எப்படி வேண்டுமானாலும் மடிக்கக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கும் பிராஜக்ட் வி என்ற திட்டத்தில் ‘வி’  ஆங்கில எழுத்துபோல் மடங்கக்கூடிய இரட்டை டிஸ்பிளே கொண்ட இந்த திரை தயாரிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், சாம்சங்  நிறுவன தரப்பில் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url