WHO(World Health Organisation)-ஆல் அங்கீகரிக்கப்பட்ட வெந்தயம்
வெந்தயம்
(TRIGONELLA FOENUM-GRAECUM)
வழிமுறை :
- இரவில் வெந்தயத்தை ஊறவைத்து காலையில் அரைத்து தலைக்கு 1/2 மணிநேரம் தேய்த்து குளிக்க தலைமுடி நன்கு வளரும்.
- நெய்(2 (அ) 3 ஸ்பூன் ), வெந்தயப்பொடி(சமபங்கு),மஞ்சள்பொடி (சமபங்கு),கடுகுப்பொடி (சமபங்கு),பெருங்காயம் (சுவைக்கேற்ப) மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஈரலின் வீக்கத்தை குணப்படுத்தும். கல்லீரல்,மண்ணீரல் பலப்படும். முதலிலே உண்ணுகின்ற சூடான சாதத்துடன் சாப்பிட வேண்டும்.
- வெந்தயம்,அத்திப்பழம்(பதப்படுத்தியது), திராட்சைப்பழம்(உலர்ந்தது), சீமைப்புளி(சரக்கொன்றை) மற்றும் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.Saphronin வேதிப்பொருள் அதிக அளவு உள்ளது. இரத்த சர்க்கரையை குறைக்கும். கொழுப்புச்சத்தைக் குறைக்கும். Plotting- வயிற்றை இறுக்கிப் பிடித்து வலிக்கும் நிலை குணமாகும்.பிள்ளைப் பேறு உடையவர்களுக்கு தாய்ப்பாலை சுரக்கக்கூடியது.
- கந்தகம், இரும்பு, கால்சியம், அமினோ அமிலம் மற்றும் விட்டமின்கள் உள்ளது.மண்ணீரல், கல்லீரல் பலப்படும். சர்க்கரை நோய்க்கு துணை மருந்தாக இந்த வெந்தயம் WHO-ஆல் அங்கீகரிக்கப்பட்டது .இரத்தத்தை விருத்தி செய்யும். அனுதினமும் காலை, மாலை குடிக்க வேண்டும்.